Browsing: வணக்கஸ்தலங்கள்

யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் துஃ 87 கிராமசேவகர் பிரிவில் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல் யாழ்ப்பாணம் சின்னக்கடை நல்லூர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்த முஸ்லிம்கள்…

 யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் துஃ 80 கிராமசேவகர் பிரிவில் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள இப்பள்ளி வாசல் இந்தியாவிலிருந்து தேவி பட்டணத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்து வியாபாரம் செய்த…

யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் துஃ 87 கிராமசேவகர் பிரிவில் ஒஸ்மானியா கல்லூரி வீதியில் அமைந்துள்ள இப்பள்ளி வாசல் செய்யது இத்ரிஸ் மௌலானா தைக்கா என்ற நாமம் கொண்ட…

 யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் துஃ80 கிராமசேவகர் பிரிவில் யாழ்ப்பாணம் பெரிய கடையில் கஸ்தூரியார் வீதியின் இடது பக்கத்திலுள்ள செம்மாதெருவில் அமைந்துள்ள இப்பள்ளிவாசல் 1856ல் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலிருந்த…

கி.மு.3ஆம்நூற்றாண்டின் நடுப்பகுதியில் வந்திறங்கியதாக மகாவம்சத்தின் பதிவினைக்கொண்ட இவ் விகாரையின் வரலாற்றுப் பதிவுகள் காணப்படுகின்றன. இக்காலம் அனுராதபுரத்தில் தேவநம்பியதீசன் அரசாட்சி புரிந்த காலமாகக் கொள்ளப்படுகின்றது. இலங்கையில் முதன் முதலாக…

1801ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து வருகைதந்த அங்கிலிக்கன் திருச்சபையைச்சார்ந்த கிறிஸ்ரியன் டேவிட் என்பவரால் சிறுகொட்டிலாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர்பிரமிப்பூட்டும் கட்டட அமைப்பில் இவ்வாயலம் அமைந்திருக்கின்றது.

இங்கிலாந்தின் CMS மிஷனைச் சேர்ந்த ஜோசவ்நைற் அடிகளாரினால் 1828 ஆம் ஆண்டு நல்லூர் இராஜதானியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இவ்வாலயம்.

1850ஆம் ஆண்டளவில் இங்கிலாந்திலிருந்து வருகை தந்துள்ள அங்கிலிக்கன் திருச்சபையைச் சார்ந்தவர்களாகிய ரோம்ரன் வேவில் அல்லது குயசை னநைடன எனும் பெயருடைய இருவரும் பல சிரமங்களுக்கு மத்தியில் உடுத்துறைக்…

புத்தூர் மெதடிஸ்த தூதுக்குழுவினர் 1814-06-29 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர். இவர்களது முதலாவது கல்விப் பணி 1816 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஸ்தாபித்ததுடன்…

பருத்தித்துறை நகர்ப்பகுதியில் மெதடிஸ்த திருச்சபையினர் (வெஸ்லியன்) தேவாலயத்தினையும் பாடசாலையையும் அமைத்து தமது மதத்தினை வளர்த்தனர். 1822ஆம் ஆண்டில் பருத்தித்துறையில் மெதடிஸ்த தேவாலயம் ஒன்றைக் கட்டினர். 1823இல் இன்றைய…