Browsing: விநாயகர் கோயில்கள்

பதினெட்டாம் நூற்றாண்டில் கருணாகரத்தொண்டைமானால் ஸ்தாபிக்கப்பட்ட இவ்வாலயம்உரும்பிராய் இணுவில் மக்களால் வழிபடப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது. உரும்பிராய் மேற்கில்இணுவிலை அண்மித்த பகுதியில் மூன்றுகோயிலடி என அழைக்கப்படும் பகுதியில் மூர்த்தி,தலம், தீர்த்தம், கோபுரம்,…

பலாலி வீதிக்கு மேற்கே, உரும்பிராய்வடக்கில், ஓடையம்பதி என்று அழைக்கப்படும்குறிச்சியில் இக்கோயில் அமைந்துள்ளதால்உரும்பிராய் ஓடையம்பதி கற்பகப் பிள்ளையார்கோயில் என்ற பெயராலும் அறியப்படுவதுஉண்டு. கோயிலின் தெற்கு மேற்கு வீதிகளில்உரும்பிராய் சைவத்தமிழ்…

கைதடி ஏ9 நெடுஞ்சாலை கண்டி வீதியில்அமைந்துள்ள இவ்வாலயத்தினை ஏ9 வீதியில்பயணிப்போர ; ஒருகணம் தரித்து நின்றுஆறுதல் பெற்று வணங்கிச் செல்வது வழக்கம்.1977 ஆம் ஆண்டு சிதம்பரன் நாகன்,…

பிறவுண் வீதி, நீராவியடியில் அமைந்துள்ள இக்கோவில் இற்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன் தோற்றம் பெற்றுள்ளது. பூலோகமுதலியார் என்பவர் இந்தியாவின் வேதாரணியத்திலிருந்து தனது குலதெய்வமாகிய வீரகத்தி விநாயகரைக் கொண்டு…

கொழும்புத்துறை மேற்கில் இலந்தைக்குளம் வீதியில் அமைந்திருப்பது தான் வதிரிபீடஸ்ரீ மன்றாடும் பெருமான் விநாயகராலயமாகும். தவத்திரு யோகர் சுவாமிகள் வாழ்ந்த பதியாகவிளங்கும் இவ்வாலயமானது கி.பி.1623 இல் தென்னோலையினால் வேயப்பட்ட…

ஐந்து நூற்றாண்டுகளுக்கு முற்பட்டதெனக்கருதப்படும் இவ்வாலயம் தென்னிந்தியாவிலிருந்து வருகைதந்த செட்டி வம்சத்தைச் சார்ந்தசிதம்பரநாத முதலியார் என்பவர் வேலணையில் குடியேறியபோது இலந்தை மரங்களால்சூழ்ந்திருந்த காணியினைத் துப்பரவு செய்தவேளை இலந்தை மரத்தின்…

தொட்டாரம், நெடுந்தீவில் அமைந்துள்ள இவ்வாலயமானது பங்குனி மாத உத்தரமன்றுதேர்த்திருவிழா நடைபெறும் வகையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பத்துத் தினங்கள்மகோற்சவம் நடைபெறுவது வழக்கம் வாசகர்களால் வரலாற்றுப் பதிவினை அதிகரிக்க முடியும்

ஆத்தி மரத்தினை தலவிருட்சமாகக் கொண்டுஆத்தியடி என்னும் பெயரால் அமைந்த ஆத்தியடிப்பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயமானது1850 ஆம் ஆண்டளவில் இவ்வூர் மக்களுக்குவிநாயகப் பெருமான் தன்னை குறிப்புக்களாலும்கனவிலும் காட்சி கொடுத்து சிதைவடைந்திருந்த…

200 வருடங்களுக்கு முன்னர் சாணியினால் அமைக்கப்பட்ட பிள்ளையாராக இருந்தவிநாயகப் பெருமானை கருங்கல் விக்கிரகத்தில்எழுந்தருளச்செய்து வழிபட்டு வருகின்றனர்.ஏழாலைப் பிரதேசத்தில் முதன்முதலில் 1902இல் தேரோடிய கோவில் இதுவென ஆலயவரலாற்றுப் பதிவுகள்…

அளவெட்டி கிழக்கில் அமைந்துள்ள இவ்வாலயம் மாருதப்புரவீகவல்லி தனது குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பெற்று வழிபடப்பட்ட ஏழுவிநாயகர் ஆலயங்களில் ஒன்று என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு…