கிழக்;கூர் நெடுந்தீவில் அமைந்துள்ள இவ்வாலயமா னது சித்திரை வருடப்பிறப்பன்றுதேர் உற்சவம் நடைபெறும் வகையில் பத்துத்தினங்கள் மகோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
Browsing: விநாயகர் கோயில்கள்
இக்கோயில் வல்வை பருத்தித்துறைச் சாலை யிலிருந்து முந்நூறுயார் கிழக்கே அமைந்துள்ளது. இதன் நீளம் 161 அடி, அகலம் 121 அடியாகும் இரண்டு பிரகாரங்களினையு டைய இக்கோயிலின் மேற்குத்…
இக்கோயில் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது என்பதனை சரியாகக் கூறமுடியா திருப்பினும் மிகவும் பழம்பெருமை வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாக இவ்வாலயம் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் திரு.நாகேந்திரர் என்னும் பெரியவராலே…
யாழ்ப்பாணம் அரியாலையில் யாழ்-கண்டி நெடுஞ்சாலையில் (யு9) சுமார் 100 மீற்றர் மேற்காக அமைந்துள்ளது. இதன ;மூலவிக்கிரகமானது காசியில் இருந்து கச்சிக்கணேசையரால் கொண்டுவரப்பட்டதாகக்கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன. 1918 ஆம்…
யாழ்ப்பாணம் – அத்தியடியில் அமைந்துள்ள இவ்வாலயம் வருடந்தோறும் சித்திரை புதுவருட தினத்தன்று இரதோற்சவ திருவிழா நடைபெறும் வகையில் பங்குனி மாதத்தில் கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 12…
1902 ஆம் ஆண்டளவில் மனித நடமாட்டமற்ற இப்பிரதேசத்தில் யாழ்ப்பாண அந்தணப்பெருமக்களுக்கு வேதம் கற்பிப்பதற்காக ஆச்சிரமம் அமைக்கும் நோக்கில் இந்நிலப்பரப்பினைத் துப்பரவு செய்தவேளை பூமியிலிருந்து விநாயகர் சிலையொன்று கிடைக்கப்பெற்றது.…
கிட்டத்தட்ட போர்த்துக்கேயர் காலத்திற்கு முற்பட்ட காலமாக 300 வருடங்களிற்கு முன்னர்சிறு ஆலயமாகக் காணப்பட்டது. சுமபான் காரரும் தண்டயக்காரரும் கப்பல்களிற்கு இத் துறைமுகத்தினூடாக சென்றுவரும் பொழுது இவ்வாலயத்தினை வழிபட்டே…
சுமார் 175 வருடங்களுக்கு மேல் தற்போதைய கோயிலின் மேற்கு வீதியில் வளர்ந்திருந்த புளியமரத்தடியில் கல்லினால் செதுக்கப்பட்ட விநாயகர் சிலையை வைத்து வழிபாடு ஆரம்பிக்கப்பட்டு வழிபட்டு வந்தனர். 1834…
கிட்டத்தட்ட போர்த்துக்கேயர் காலத்திற்கு முற்பட்ட காலமாக 300 வருடங்களிற்கு முன்னர்சிறு ஆலயமாகக் காணப்பட்டது. சுமபான் காரரும் தண்டயக்காரரும் கப்பல்களிற்கு இத் துறைமுகத்தினூடாக சென்றுவரும் பொழுது இவ்வாலயத்தினை வழிபட்டே…
6ஆம் வட்டாரம், புங்குடுதீவு புங்குடுதீவில் முதலாவதாக அமைக்கப்பட்ட கோவில் என்ற பெருமையைப்பெற்றதுடன் ஏறக்குறைய முந்நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட இவ்வாலயமானது தனிநாயக முதலி பரம்பரையினரால் உருவாக்கப்பட்டதாகும். இக்கோயிலின் மூலமூர்த்தியை…