Browsing: மொழியும் இலக்கியமும்

ஊர் மக்களால் வாத்தியார் என்று பயம் கலந்த மரியாதையோடு அழைக்கப்பட்ட பண்டிதர் இராசையா அவர்கள் அரியாலையில் சின்னத்தம்பி தம்பதியரின் புதல்வனாக 1908ஆம் ஆண்டு அவதரித்தார். அரியாலைக் கிராமத்தின்…

1939-08-14 ஆம் நாள் மயிலங்கூடல் இளவாலையில் பிறந்தவர். 314, நாயன்மார் கட்டு, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர். ஆரம்பக் கல்வியை இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை தெல்லிப்பளை மகாஜனக்…

அறிமுகம். நகைச்சுவைப் படைப்புகளால் மக்களைச் சிரிக்வும் சிந்திக்கவும் வைத்தவர் பொ.சண்முகநாதன். நகைச்சுவை இலக்கியம் படைத்த முன்னோடிப் படைப்பாளியாக இலக்கிய உலகில் அடையாளப்படுத்தப்பட்ட பொ.சண்முக நாதன் அவர்கள் சிறுகதை,…

அறிமுகம்  யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் எனச் சிறப்பிக்கப்படும் உடுவில் பிரதேசத்தின் தமிழ் தொன்மையும் பாதுகாவலர்கள் மிகுந்த பூமியான கந்தரோடையில் 08-04-1939ஆம் நாள்   சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளுக்கு மகனாகப்…

அறிமுகம் யாழ்ப்பாணம், கோண்டாவிலில் 1940 பங்குனி 30ஆம் நாள்  பிறந்து திருமண பந்தத்தின் மூலம் ,ணுவிலில் வாழ்ந்து வந்தவர்.  ,வர் தனது கல்வியை ,ணுவில் சைவ மகாசனா…

1986களில் ஈழத்தில் போர் உக்கிரமடைந்த காலத்தில் புலம் பெயர்ந்து கனடா சென்று  வாழ்ந்த போதும், நமது மொழி, பண்பாடு, சமயம் என்பன தழைத் தோங்கவேண்டுமென்ற நோக்கில் அயராது…

அறிமுகம். மரபுவழிக் கல்விப்புலமையாளரும், நவீன கல்விப்புலமையும் கொண்ட பண்டிதரவர்கள் பாரம்பரிக் கலைகளிலும், இலக்கியத்;திலும், நாடகம் நடிப்பு, பிரிதியாக்கம், மரபுக் கவிஞன் என பல்துறை ஆற்றலாளனாய்-ஆளுமையாள னாய் திகழ்கின்றார்.…

பிறப்பு யாழ்ப்பாணம மாவட்டத்தில்  வடமராட்சிப் பிரதேசம் வீரத்திலும், கல்வியி லும், ஆன்மீகத்திலும், கலை இலக்கியத்திலும் தனித்துவமான முத்திரை பதித்த பிரதேமாகும். இங்கு உடுப்பிட்டி சிவசம்புப் புலவர், சதாவதானி…

“மாட மாளிகை மண்டபம் கழனி பள்ளிகள் ஆலயம் கூட மேவிடும் வீதிகள் அழகு தந்திடும் அளவை ….”   என பண்டிதர் த.சிவலிங்கம் அவர்களால் புகழ்ந்து பாடப்பெற்ற வலிகாமம்…

அறிமுகம் ஆசிரியராய், அதிபராய், உதவிக்கல்விப்பணிப்பாளராய் நீண்ட காலம் பணியாற்றிய இவர் ஈழத்தின் மூத்த படைப்பாளிகளி;ல் ஒருவராவார். ஈழத்து நவீன உரைநடை இலக்கிய வரலாற்றில் ஏறத்தாழ ஆறு தசாப்த…