நுகத்தில் மாடுகளைப் பிணைப்பதற்காக ஒரு அடி உயரத்தில் பனந்தடியால் செய்யப்பட்டு பூண் போடப்பட்டதாக இருக்கும். ஒரு மாட்டிற்கு இரண்டு கிட்டிகள் வீதம் ஒரு நுகத்தில் நான்கு கிட்டிகள்…
Browsing: உபகரணங்கள்
வண்டிலின் சாரதி அமர்ந்திருக்கும் வட்டமான தட்டு இதுவாகும். இதனை வேறு இடங்களில் ஆசனக்கழுத்து என அழைப்பர். ஏனெனில் கழுத்து வடிவமாக இருப்பதால் ஆகும். வட்டத்தட்டு எனவும் அழைக்கப்படுவதுண்டு.
நூறு வருடங்களுக்கு முற்பட்ட யாழ்ப்பாண வாழ்வில் வண்டில்கள் சமூக பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தையும், சாதாரணமான வீடுகளில் பல செயற்பாடுகளில் முக்கியத்துவ முடையதாகவும் இருந்திருக்கின்றது. கமக்காரர்களில் அநேகமானோர்…
தோற்றமும் வரலாற்றுப் பதிவும் வண்டில்மாடு, மாட்டு வண்டில் என இரண்டு விதமாகக் கிராமங்களில் அழைக்கப்படுவது வழக்கம். கிராமத்தில் ஒருவனைப் பார்த்து அவன் வண்டில்மாடு வைத்திருக்கிறான் என்றும் வண்டிற்காரன்…