Browsing: வணக்கஸ்தலங்கள்

இவ்வாலயமானது கொடிகாமம் சந்தியிலிருந்து பருத்தித்துறை வீதியில் மூன்றுமைல் தூரத்தில் வரணி என்னும் பழமை பேணுகின்ற சுட்டிபுரம் என்ற இடத்தில் வீத pயின் மேற்கே பாலைமரச் சோலைகள்…

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்த இவ்வாலயம் மருதநிலச் சூழலிலே அமைந்திருக்கின்றது. முன்னைய காலங்களி ல் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று தற்பொழுது ஆடி மாதத்தில்…

மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம்என்னும் சிறப்புக்களைக் கொண்ட தான்தோன்றியான காளியம்பாள் வீற்றிருக்கின்ற திருக்கல்லின் அருகே வளந்தான்புலம் என்ற பெயரைக் கொண்ட காணியில் ஊர்மக்களின் உதவியுடன் நடராசப்…

கலடடி; அமம்ன்;வீதி, வணண்hரப்ணணைகிழக்கில் இக்கோயில் அமைந்துள்ளது. 1828 இல் வேப்பமர நிழலில் அம்மனை உருவகித்துவழிபாடு நடக்கிறது. முருகர் மாப்பாணர்என்பவர் கலட்டி சந்தியிலிருந்து வந்துகொண்டிருந்தபோது வேப்பமரத்தடியில் ஒரு…

ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அடர்ந்த வானுயர்ந்த சோலைகளின் நடுவில் வீற்றிருந்து அருள்பாலிப்பதால் சோலை அம்மன் எனப்பெயர்பெற்றுள்ளார். இலஞ்சி என்பது மகழ் அல்லது வற்றாத நீர் ஊற்று…

ஒல்லாந்தர் காலத்தில் தோன்றியதாகக்கருதப்படும் இக்கோயிலானது கச்சேரி – நல்லூர்வீதியில் விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்குஅருகில் அமைந்திருக்கின்றது. பெரியவளவுஎன அழைக்கப்படும் காணியில் துருத்தி கந்தன்என்பவர் துருத்தி வேலை செய்துவரும் காலத்தில்…

தென்னிந்திய வேதாரணிய வீரசைவமரபைச் சேர்ந்த சின்னத்தம்பி ஐயர் யாழ்ப்பாணத் திற்கும் இந்தியாவிற்குமிடையிலும் வர்த்தகத்தில்ஈடுபட்டு வந்தவர். இவர்  இருபாலையில் விநாயகராலயமொன்றினை அமைக்கும் விருப்பத்தில்நெல்மூடைகளுக்குள் விநாயகர் விக்கிரகத்தைமறைத்துக்கொண்டு வந்து கோவில்…

சண்டிருப்பாய் கல்வளைப் பகுதியில் அமைந்துள்ள இவ்வாலயம் மாருதப்புரவீகவல்லிதனது குறைபாட்டை நிவர்த்தி செய்யும்பொருட்டு யாழ்ப்பாணத்தில் அமைக்கப் பெற்று வழிபடப்பட்ட ஏழு விநாயகர் ஆலயங்களில்ஒனறு என வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு…

சந்திரபுர சிவாலயத்தின் இரண்டாம்பிரகாரத்தில் இற்றைக்கு நூறு வருடங்களுக்குமுன்னரே இவ்வாலயம் மண்ணாலும், செங்கல்லாலும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஊர்மக்களின் ஒத்துழைப்பினால்இன்றைய நிலையினை அடைந்ததெனலாம்.

இவ்வாலயத்தின் வரலாறு தொடர்பாக கர்ணபரம்பரைக்கதைகளே ஆதாரமாகின்றன. அரியாலையில் வாழ்ந்த துளசியம்மாவின்கனவில் தோன்றிய பிள்ளையாரின் கூற்றுப்படி உருவாகிய கோவில் என்றும், ஆரம்பத்தில்கொன்றை மரத்தின் கீழ் சிறிதாக இருந்தஆலயத்தில் வெள்ளைச்சி…