Browsing: வணக்கஸ்தலங்கள்

சாவகச்சேரி மீசாலையில் அமைந்திருக்கும் இக்கோயிலானது 250 வருடங்கள்கடந்த வரலாற்றினைக் கொண்டுள்ளது.டச்சுக ;காரர்களின் வருகைக்கு முன்பேஇவ்வூர் மக்களால் வழிபடப்பட்டு வந்த ஆலயமானது மதசுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில் விக்கிரகங்கள் ஆலய…

போர்த்துக்கேயர் காலத்தில் வரணிக்கோவிற்பற்றில் அடங்கியிருந்ததாகவும் தற்பொழுது வடமராட்சி கிழக்குப் பகுதிக்குரியதாகவும் காணப்படுகின்றது. சங்கிலியன் காலத்தில் திருவம்பல முதலி என்பவர் தம்பானுக்கு அண்மையிலுள்ள அம்பலவாணக்குளக்கரை என்னுமிடத்தில் இருந்து சிவபூசை…

1830 ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட உறுதியின் பிரகாரம் இவ்வாலயத்தின் வரலாறு பதியப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்களால் கந்தபுராணத்திற்கு ஸ்ரீபயன்சொல்லும் முறை ஆரம்பித்து வைக்கப்பட்டதாகவும் இவரின் தொடர்ச்சியாக பண்டிதர்…

கோயிலின் தென்மேற்கு மூலையி ல ;ஞானியார் ஒருவர் சிறுகுடில் அமைத்து வழிபாடுசெய்து வந்தார். அக்காலத்தில் வாழ்ந்த சுப்பர்சிதம்பரநாதன் என்பவருக்கு விநாயகர் கனவில்தோன்றி தனக்கு ஆலயமமைக்குமாறு கூறியதாகவும் இதற்கமைவாக…

இக்கோயிலின் பூர்வீக வரலாறு பற்றிமுழுமையாக அறியமுடியாதிருக்கின்றது.ஆயினும் 1872 ஆம் ஆண்டுக்கு முன்னர்கோயிலடி என்னும் காணியில் எழுந்தருளியுள்ள ஆலயத்தின் பராமரிப்பாளராக சோமசுந்தரம் கணபதிநாதக்குருக்கள் ஆலயத்தின் தர்மகர்த்தா எனப் பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பதனால்…

திருநெல்வேலியின் மையப் பகுதியாகியஅம்மன் வீதியின் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள இக்கோயில்; கி.பி. 1241 – கி.பி. 1621காலப் பகுதியாகிய தமிழரசு காலத்தில் நல்லூர் ராஜதானியின் பாதுகாப்பிற்காக ராஜதானியைச்…

வரணி கரம்பைக்குறிச்சி கிழக்கில் அமைந்திருக்கும் இக்கோயிலானது பலநூறு வருடங்கள்பழமை கொண்டதாகவும் பெரிய குளத்திற்கருகில் அமைந்திருப்பதும் இதன் சிறப்புக்களாகும். அக்காலத்தில் பயணம் செய்யும் அரச அதிகாரிகளின் பல்லக்கை இவ்வாலயத்தில்…

கி.பி 1260ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணஇராசதானியை ஆண்ட சிங்கை ஆரியச்சக்கரவர்த்திகள் வம்சத்தினால் முதல்முதல் கட்டப்பட்டு வணங்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வந்துள்ளதாக சரித்திரங்கள் கூறுகின்றன.இக்கோயிலின் வரலாற்றுப்படி சிங்கையாரியச்சக்கரவர்த்தி மதுரையில் உள்ளது போல்…

அளவெட்டி மத்தியில் அமைந்துள்ள இவ்வாலயம் மாருதப்புரவீகவல்லி தனது குறைபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பெற்று வழிபடப்பட்ட ஏழுவிநாயகர் ஆலயங்களில் ஒன்று என வரலாற்றில்குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடத்திலும்ஆவணி…

வல்லிபுரக் குருக்கட்டு சித்திவிநாயகர்கோவில் 1850 ஆம் ஆண்டளவில் வல்லிபுரக் குறிச்சியைச் சேர்ந்த தானத்தார் என்னும்பரம்பரையினர் குறிக்கட்டு என்னும் காணியில்விநாயகரை ஒரு கொட்டில் அமைத்து வழிபாடுசெய்துவந்தனர். இதன் ஆதிகர்த்தாக்களாகவேலர்சேதர்,…