Browsing: மொழியும் இலக்கியமும்

மாவிட்டபுரத்தைச் சேர்ந்த இவர் சிறந்த தமிழறிஞர். செய்யுள்யாப்பதில் வல்லவர். 1892 ஆம் ஆண்டு மட்டுவிலில் பிறந்தவர். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அக்காலத்தில் விழா…

1917-03-03 ஆம் நாள் ஏழாலை என்னுமிடத்தில் பிறந்து சாவகச்சேரி மட்டுவில் என்னும் இடத்தில் வாழ்ந்தவர். ஆரிய திராவிட பா~hபிவிருத்திச் சங்கத்தினர் நடத்திய பண்டித வகுப்புகளில் இலக்கிய,…

1917-02-19 ஆம் நாள் ஏழாலை என்னும் ஊரில் பிறந்தவர். சைவத்தமிழ் அறிவியற் பண்பாட்டியக்கம், 1999 இல் சனாதனசைவ விளக்கம், சைவசித்தாந்த விளக்க விருத்தியில் யாழ்ப்பாண அறிவியல்மேதையின் சுவடுகள்,…

1864 ஆம் ஆண்டு வடமராட்சி – அல்வாய் என்னும் இடத்தில் பிறந்தவர்.உரைநடை இலக்கியம் மற்றும் கவிதை பாடுதல் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்திய இவர் 1955 ஆம்…

யாழ்ப்பாணம் – இணுவிலில் கி.பி. 18 ஆம் நூற்றண்டில் வாழ்ந்தவர். இலக்கியத்திற் பல புதுமை களைப் புகுத்தி பஞ்சவன்னத் தூது என்னும் தூது சிற்றிலக்கிய வடிவத்தை…

யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்தவர். ஏழு வயதிலேயே பாடல்கள் இயற்ற ஆரம்பித்தவர். 18-19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் வில்வராய முதலியார், ஒல்லாந்தர் அரசினால் “தேச வழமை” நூலை…

1872.10.20 ஆம் நாள் தெல்லிப்பளையில் சைவசமயியாகப் பிறந்தவர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்றபோது கிறிஸ்தவராகிப் பின்னர் 1910 ஆம் ஆண்டு மீண்டும் சைவசமயியானவர். யூனியன் கல்லூரியில் ஆசிரியராகவும்,…

1922-01-06 ஆம் நாள் யாழ். தீபகற்பம் நெடுந்தீவு என்ற இடத்தில் பிறந்தவர். உரைநடை இலக்கியத்திலும், சொற்பொழிவுகளை நிகழ்த்துவதிலும் சிறப்பான ஆற்றலுடையவர். 1986-10-22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து…

1916-07-06 ஆம் நாள் யாழ். தீபகற்பம் – வேலணை என்னும் இடத்தில் பிறந்தவர். கவிதை பாடுவதிலும்,மரபுவழிசார் கவிதைகளைப் புனைவதிலும் ஆற்றல்பெற்ற இவர் இறைவழி தொடர்பிலான கவிதைகளையே…

1922 ஆம் ஆண்டு யாழ். தீபகற்பம் – அல்லைப்பிட்டி என்ற இடத்தில் பிறந்தவர். உரைநடை இலக்கியம், நாடகம், மரபுவழி சார் கவிதைகள் எழுதுதல் ஆகிய துறைகளில்…