Browsing: திறனாய்வு

1932-05-10 ஆம் நாள் யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி என்ற இடத்தில் பண்டித பரம்பரையில் பிறந்தவர். ஆண்டு 1956ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி ஷ~hகிராக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியேற்று…

21.11.1936 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள புலோலி என்னும் ஊரிற் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியைப் புலோலி தமிழ்ப் பாடசாலையிலும், பின் புலோலி ஆங்கிலப் பாடசாலையிலும் கற்று, தனது…

1924.05.08 ஆம் நாள் தெல்லிப்பளை- வீமன்காமத்தில் பிறநத்வர.; பேராதனைப் பல்கலைக் கழகத்தில் விபுலானந்த அடிகள் பேராசிரியர். க.கணபதிப்பிள்ளை, பேராசிரியர் வி.செல்வநாயகம் போன்ற பேரறிஞர்களிடம் பயிலும் வாய்ப்பைப் பெற்றவர்.…

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் 1907-01-07 ஆம் நாள் பிறந்தவர்.மிகச்சிறந்த உரைநடையா சிரியர் என்பதுடன் தலைசிறந்த கவிஞனுமாவார். இவரால் எழுதப்பெற்ற தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு…

1926-02-15 ஆம் நாள் அராலி தெற்கு என்னுமிடத்தில் பிறந்தவர்.தனது ஆரம்பக் கல்வியை அராலி சரஸ்வதி வித்தியாசாலையிலும், அராலி இந்து ஆங்கிலப் பாடசாலையிலும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்று…

அல்லாரை தெற்கு, சாவகச்சேரி என்னும் இடத்தில் 1946-01-14 ஆம் நாள் பிறந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1971 இல் இளங்கலைமாணிப் பட்டத்தினையும்,1974 இல் முதுமாணிப் பட்டத்தினையும், 1980 இல்…

1933-04-05 ஆம் நாள் கோலாலம்பூர் மலேசியாவில் பிறந்து யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வாழ்ந்தவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக வளாகமாக ஆரம்பிக்கப்பட்ட பொழுது அதன் முதலாவது வளாகத் தலைவராகப் பணியாற்றியவர்.…

1943-08-26 ஆம் நாள் யாழ்ப்பாணம் என்ற இடத்தில் பிறந்த இவர் மொழியெர்ப்பு, உரைநடை, சிறுகதை ஆகிய துறைகளில் இவருடைய செயற்பாடுகள் மிகவும் சிறப்பானதாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தேர்ந்த…