கிராமிய வறுமை தணித்த பணவரவுச்சடங்கு அல்லது அற்ஹோம் முறைBy ADMINOctober 23, 20210 யாழ்ப்பாணத்தில் கிராமிய வறுமையை தணித்த பொருளாதார முறைமைகளில் அற்ஹோம் அல்லது (Athome) பணவரவுச் சடங்கு எனப்படும் பொருளாதார முறைமைக்கும் பெரும் பங்கு உண்டு. கிறிஸ்தவ…