தமிழர் வாழ்வியலில் வீடுBy ADMINDecember 5, 20210 தமிழ்ப்பண்பாட்டில் உறைவிடம் என்பதற்கு அப்பால் வாழ்வின் அர்த்தமாக வீடு பொருள் தருகின்றது. விடு-அடிச்சொல்; விடுபட்டு இருப்பது ; கடமையிலிருந்து விடுபடல்,ஓய்வு ;முதன் நிலை பிரிந்த தொழிற்பெயர் .வீடு…