கறிச்சட்டிBy ADMINOctober 26, 20210 தமிழர்கள் வாழ்வில் உணவுப்பழக்கங்கள் மருத்துவமுறையோடு ஒன்றியிருந்நது. மண்ணால் தயாரிக்கப்பட்ட சட்டிகளில் கறிசமைத்து உண்பது வழக்கம். உணவுகள் வெிரைவில் கெட்டுவிடாமல் இருப்பதற்கும் உருசியாக இருப்பதற்கும் இச்சட்டிகள் பெருந்துணை புரிகின்றன.…