Wednesday, October 28

சித்த வைத்தியர் காசிநாதர் வேலாயுதபிள்ளை

0
சித்த வைத்தியர் காசிநாதர் வேலாயுதபிள்ளை யாழ்ப்பாணம் சாவகச்சேரி என்னும் இடத்தில் 1905-11-15ஆம் நாளன்று பிறந்தார். சித்த வைத்திய பண்டிதர் கஸ்தூரியார் வளவு க.முத்துக்குமாரு மற்றும் வைத்தி பூபதி ஏ.கி.இராசையா ஆகியோரிடம் முறையாகப்பயின்று  அவர்களையே தனது குருவாக்கொண்டு வாழ்ந்தவர். தனது சிறந்த வைத்திய மாணவனாக வைத்தியர் வே.குகமூர்த்தி என்பவரை உருவாக்கினார். அகில இலங்கை சித்தாயுள்வேத வைத்திய சங்கத்தில் அங்கத்தவராக நீண்ட காலம் பணியாற்றிய இவர் 19263-12-22ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார். 
Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!