Wednesday, October 28

சித்த வைத்திய கலாநிதி க.வல்லிபுரம்

0

சித்த வைத்திய கலாநிதி க.வல்லிபுரம் அவர்கள் யாழ்ப்பாணம் வடமராட்சின் பருத்தித்துறை என்னும் இடத்தில் 1863-04-05ஆம் நாள் பிறந்தார். வைத்திய கலாநிதி கு.கணபதி என்பவரைத் தனது குருவாக்கொண்டு சித்த வைத்தியத்தினைப் பயின்று நல் வைத்தியராக மிளிர்ந்தார். அகில இலங்கை சித்தாயுள்வேத வைத்திய சங்கத்தின் உப தலைவர், தலைவர் பதவிகளில் பொறுப்புடன் பணியாற்றியவர். சித்த வைத்திய கலாநிதி வ.குமாரசாமி என்பவரை தனது மாணவனாக இவ்வைத்தியத்தில் உருவ்hக்கினார். 1947-02-01ஆம் நாளன்று இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!