யாழ்ப்பாணம் திருநெல்வேலி என்னும் இடத்தில் 1896-09-30ஆம் நாள் பிறந்தவர். திருநெல்வேலியைச் சேர்ந்த வைத்தியர் இராமலிங்கம் அவர்களைக்குருவாக்கொண்டு வைத்தியம் பயின்றவர். இராமலிங்கம் சுப்பிரமணியம், முல்லைத்தீவ க.கந்தசாமி, வே.இராமலிங்கம் ஆகியோரை தனது வைத்தியவழி மாணாக்கர்களாக உருசவாக்கிய வர். அகில இலங்கை சித்தாயுள்வேத வைத்திய சங்கத்தின் தனாதிகாரியாப் பணியாற்றி சேவைகள் புரிந்த இவ்வைத்தியர் 1970-08-09ஆம் நாளன்று இறைவனடி சேர்ந்தார்.

