Wednesday, October 28

சித்தி வைத்திய கலாநிதி சுவாம்பிள்ளை இன்னாசித்தம்பி அவர்கள்

0

யாழ்ப்பாணம் சில்லாலை என்னும் இடத்தில் 1885-11-24ஆம் நாள் பிறந்தவர். பரம்பரைவழி வைத்தியரான சூசைப்பிள்ளை இன்னாசித் தம்பி அவர்களை குருவாகக்கொண்டு சித்த வைத்தியத்தினைக் கற்று சித்த வைத்திய கலாநிதியாகத் தகழ்ந்தவர். சித்த வைத்திய கலாநிதி இம்மானுவேல் இன்னாசித்தம்பி இவருடைய சிறந்த மாணவனாக உருவானார். ‘இன்னாசித்தம்பி அனுபவ வைத்தியம்’ என்னும் சித்த வைத்திய நூலொன்றினை எழுதியவர். ஆனால் இந்நூல் கையெழுத்துப்பிரதியாகவே இருந்துள்ளது.1937ஆம் ஆண்டு அகில இலங்கை சித்த வைத்தியச் சங்கத் தலைவராக பணியாற்றி 1948-03-20ஆம் நாளன்று இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!