Wednesday, October 28

வைத்திய கலாநிதி வி.எம்.இராமநாதன்

0

சித்த வைத்திய கலாநிதி வி.எம்.இராமனாதன் அவர்கள் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு என்னும் இடத்தில் 1906ஆம் ஆண்டு பிறந்தவர். வைத்திய கலாநிதி பண்டிதர் வெ.மயில்வாகனப்பண்டிதரவர் களிடம் வைத்தியத்தினைக் கற்று அவரையே குருவாகக் கொண்டு சித்தவைத்திய கலாநிதியாக வாழ்ந்தார். 1946ஆம் ஆண்டு இலங்கை சித்த வைத்திய சங்கத்தின் தலைவராகவும், அரசினர் ஆயள்வேதக் கல்லூரியின் பரிசோதகராகவும் பணியாற்றி சேவைகள் புரிந்த இவர் 1948ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!