Day: January 1, 2026

அறிமுகம் திருநெல்வேலி திர்ஷிகா கலைக்கூட ஸ்தாபகரும் சிற்பக்கலை வல்லுனருமான அமரர் நடராசா சற்குருநாதனவர்கள் இலங்கை மணித்திருநாட்டின் மணிமுடியாம் யாழ்ப்பாணத்தின் புகழ்பேசும் நகரங்களில் திருநெல்வேலி தனிச்சிறப்பு வாய்ந்தது. கம்மாளர்…