அறிமுகம் கல்வியால் வளச்சி பெற்ற அவர் தன்னை ஒரு வரலாற்று ஆய்வாளராக, சிறுகதை, வானொலி நாடகம், மேடை நாடகம், நாவல், வாழ்க்கை வரலாறு என்று பல்துறையிலும் தடம்…
இலங்கையில் 40 ஆண்டு காலம் ஒலிபரப்புத்துறையில் அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் விளங்கியவர். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி, நவிண்டில் என்னுமிடத்தில் 1937.03.06ஆம் நாள் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யாழ்…