அறிமுகம் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் எனச் சிறப்பிக்கப்படும் உடுவில் பிரதேசத்தின் தமிழ் தொன்மையும் பாதுகாவலர்கள் மிகுந்த பூமியான கந்தரோடையில் 08-04-1939ஆம் நாள் சுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளுக்கு மகனாகப்…
Month: August 2025
அறிமுகம் கலாமணி, தம்பி ஐயா யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். பேராதனைப் பல்கலைக்கழக பௌதீகவியற் பட்டதாரியன ,வர், ,யல், ,சை, நாடகம் ஆகிய துறைகளில் ஈடுபாடு…
நவரட்ணம் கேசவராஜன் ஈழத்து திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி விவரணத் தயாரிப்பு, கதாசிரியர், நடிகர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் எனப் பன்முகத்திறமை வாய்ந்தவர். அரியாலையில்…
நாகரத்தினம் அழகசுந்தரம் கைலாசம் நல்லசெல்வம் தம்பதியரின் மூத்த புதல்வனாக இலங்கை மாத்தளை என்னும் இடத்தில் 1980-06-03ஆம் நாள் பிறந்தார். மாத்தளை இந்துக் கல்லூரி யில் தனது ஆரம்பக்கல்வி…
அறிமுகம் யாழ்ப்பாணம், கோண்டாவிலில் 1940 பங்குனி 30ஆம் நாள் பிறந்து திருமண பந்தத்தின் மூலம் ,ணுவிலில் வாழ்ந்து வந்தவர். ,வர் தனது கல்வியை ,ணுவில் சைவ மகாசனா…