அறிமுகம்

இவரது ஆக்கங்கள்
,ருபத்து நான்கு நாவல்களை எழுதியுள்ளார். ஒன்பது நாடகங்களை மேடையேற்றியுள்ளார். கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன், குமுதம், மற்றும் பல ஈழத்து ,தழ்களிலும் பத்திரிகைகளிலும் ,வரது சிறுகதைகளும் புதினங்களும் வெளிவந்துள்ளன. ,வரின் பத்து புதினங்கள் நூல்களாக வெளிவந்தன.ஜ1ஸ
உறவும் பிரிவும் (1964)
தீக்குள் விரலை வைத்தால் (1972)

மர்மப்பெண் (1974)
கர்ப்பக் கிருகம் (1974)
காகித ஓடம் (1974)
சொர்க்கமும் நரகமும் (மாணிக்கம் ,தழ்த் தொடர்)
கனலும் புனலும் (மாணிக்கம் ,தழ்த் தொடர்)
அமராபுரி ,ளவரசனின் அற்புத சாகசங்கள் (சிறுவர் புதினம், 2011)
விருதுகளும் சிறப்புகளும்
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாபூஷணம் விருது வழங்கப்பெற்றவர்.
சிறுவர் ,லக்கியத்திற்காக யாழ் ,லக்கிய வட்டம் ,வரைக் கௌரவித்தது.
நாடகத்திற்காக அகில ,லங்கை சைவப் புலவர் சங்கம் ,வருக்கு தங்கப் பதக்கம் பரிசளித்தது.
ஈழத்து எழுத்தாளர் பல சிறுகதைகள், புதினங்கள், நாடகத்துறை என பல்துறைகளிலும் முத்திரை பதித்த கே.எஸ்.ஆனந்தன் அவர்கள் 2001-11-18ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.














