செஞ்சொற்செல்வர் சிவத்தமிழ்ஞாயிறு கலாநிதி ஆறு திருமுருகன்By ADMINDecember 7, 20240 அறிமுகம் யாழ்ப்பாணம் சைவமும் தமிழும் தழைத்தோங்கி இசைமழை பொழியும் புண்ணிய பூமியாம் இணுவில் கிராமத்தில் 1961-05-28 ஆம் நாள் கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட கந்தையா ஆறுமுகம் இணுவிலைப்…