கலாபூஷணம் சிவத்தமிழ்வித்கர் சிவசுப்பிரமணியம் மகாலிங்கம் (சிவ.மகாலிங்கம்)By ADMINNovember 10, 20220 அறிமுகம் இருபத்தோராம் நூற்றாண்டின் ஈழத்து சைவசமய வாழ்வில் சிவத்தமிழ் வித்தகர் சிவ.மகாலிங்கம் என்னும் நாமம் வரலாற்றில் என்றும் பேசப்படும். சைவப்பாரம்பரியம்மிக்க குப்பிழான் கிராமம் பெற்ற அருமைந்தனாகிய வித்தகரவர்கள் சைவ…