Tuesday, October 8

கடற்சங்கு

0

குறிப்பிட்ட கடற்கரைகளில் மட்டும் இச்சங்கினைப் பார்க்க முடியும். குறிப்பாக யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி கடற்சூழலில் இத்தகைய சங்குகள் கரையொதுங்குவதும் கடலில் உயிர் வாழ் வாதும்  காணக்கூடியதாகவிருக்கும். இதனுள் காணப்படும்  மாமிசம் உணவுத் தேவைகளுக் காக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!