Saturday, November 2

வாகீஸ்வரன், கோவிந்தசாமி

0

1988.09.14 ஆம் நாள் யாழ்ப்பாணம் – இணுவில் என்ற இடத்தில் பிறந்தவர். நாதஸ்வரக் கலையினை உருத்திரன் என்பவரிடம் ஆரம்ப லயஞானத்தினையும் பின்னர் அமரர் கணேசர் அளவெட்டி கேதீஸ்வரன் ஆகியோரிடமும் பயின்று தரமான கலைஞனாக வலம் வந்தார்.மேலும் இந்தியாவிற்குச் சென்று நாதஸ்வர வித்துவான் சோமஸ்கந்த வாத்தியாரிடம் முறையாகக் கற்றுச் சிறந்த வித்துவா னாக மேற்கிளம்பினார். தனது முதலாவது கச்சேரியை சண்டிலிப்பாய் சீரணி நாகபூ~ணி அம்மன் ஆலயத்தில் 1987 ஆம் ஆண்டு அரங்கேற்றினார். கானமித்ரன், நாதவிந்தன் ஆகிய விருதுகளால் கௌரவிக்கப்பெற்றவர். தாளலயம் பிசகாத வாசிப்பாகவும் ,சம்பிரதாயம் வழுவாத நிலையிலும் தனது இசையை வெளிப்படுத்திய இக்கலைஞன் 2012.01.03 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!