1934.03.28 ஆம் நாள் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். இலங்கை வானொலியின் முதல் தர வயலின் இசைக்கலைஞனாய் பணியாற்றியவர். இலங்கை அரசின் உயர் விருதான கலாசூரி விருதுவழங்கப்பெற்ற மிகச் சிறந்த வயலின் மேதையாவார். 2003.01.24 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.