சண்முகானந்தன் , ஜி 0 By ADMIN on February 17, 2022 வயலின் Share Facebook Twitter LinkedIn Pinterest Email யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் பிறந்தவர். இலங்கை வானொலியின் முதல்தர வயலின் இசைக்கலைஞனாய் பணியாற்றியவர். மிகச்சிறந்த வயலின் மேதையாவார். மிகவும் புகழ்பெற்ற வாய்ப்பாட்டுக் கலைஞர்களது கச்சேரிகளில் வயலினை பக்கவாத்தியமாக இசைத்து வந்தவர். Post Views: 376