Monday, September 30

செல்லையா (பபூன்)

0

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை என்ற இடத்தில் பிறந்த இவர் பார்சி வழி முறையிலமைந்த நாடகங்களில் பபூன் பாத்திரங்களையேற்று நடித்தவர். பார்சி அரங்கில் நாடகங்களின் கதாநாயகர் களுக்கு துணைபுரியும் பாத்திரமாகவே பபூன் பாத்திரம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பாத்திரமானது நகைச்சுவைக;டாக கதையை நகர்த்திச் செல்லும் வகையில் அமைக்கப் பெற்றதாகும். இத்தகைய பாத்திரங்களில் தோன்றி தனது நடிப்பாற்றலால் பபூன் செல்லையா என அழைக்கப்பட்டவர்.

Share.

Leave A Reply

treasure house of jaffna
error: Content is protected !!
error: Content is protected !!