1950 ஆம் ஆண்டு யாழ். தீபகற்பம் – ஊர்காவற்றுறை என்னும் இடத்தில் பிறந்தவர். நாவல், சிறுகதை இலக்கியத்துறைகளில் மிகச்சிறப்பான ஆற்றலுடைய படைப்பாளியான இவர் சிறுகதைத்துறையில் தனக்கென ஒரு இடத்தினை ஏற்படுத்தியவர். 1984 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.
இவரைப் பதிவிடுங்கள்