1950.10.10 ஆம் நாள் யாழ்ப்பாணம் – அளவெட்டி என்னும் இடத்தில் பிறந்தவர். வில்லுப்பாட்டு, நாடகம், இலக்கியத்துறைகளில் வல்லவராய்த் திகழ்ந்தாலும் வில்லுப்பாட்டுக் கலையையும், நாடகத்தையும் பிரதான கலைகளாகக் கொண்டவர். அளவையூர் பாலமுருகன் வில்லிசைக்குழு மற்றும் கலையகம் என்ற நாடக மன்றத்தையும் இயக்கியவர். 1987.09.10 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.