யாழ்ப்பாண பிரதேச செயலகப்பிரிவில் துஃ 80 கிராமசேவகர் பிரிவில் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள இப்பள்ளி வாசல் இந்தியாவிலிருந்து தேவி பட்டணத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்து வியாபாரம் செய்த வியாபாரிகளாலேயே கட்டப்பட்டதாகவும் 19ம் நூற்றாண்டு பிற்பகுதியிலும் அதனைத் தொடர்ந்தும் பராமரிக்கப்பட்டு வந்த இப்பளிளிவாசல் 1990 இடம் பெயர்வுக்குப்பின் பள்ளிவாசலும் வாடகைக்கு விடப்பட்டு வந்த அறைகளும் முற்றாக சேதமடைந்த நிலையில் திருத்தப்பட்டும் மேலும 2002 இலும் பள்ளிவாசல் திருத்தமும் 15 அறைகளும் கட்டப்பட்டு முகப்பு தோற்றமும் அழகுற அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.