1934-01-09 ஆம் நாள் யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்தவர். படியாதவன் என்னும் புனைபெயரில் எழுத்துலகில் புகுந்தவர். விஞ்ஞான ரீதியிலான பல அறிவியற் கட்டுரைகளையும், சிந்தனைக் கட்டுரைகளையும் நாளிதழ்கள், சஞ்சிகைகளிலும் எழுதியவர். 1997.10.22 ஆம் நாள் வாழ்வுலகை நீத்து நிலையுலகம் சென்றார்.